தலையாப்பு
thalaiyaappu
வடிசோற்றின்மேற் பரந்துள்ள கஞ்சியாடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வடிசோற்றின் மேற் பரந்துள்ள கஞ்சியாடை. தலையாப்புப்பரத்தலையுடைய அடிசிலை. (பெரும்பர்ண்.476, உரை). Thin layer of kaci over boiled rice;
Tamil Lexicon
talai-y-āppu,
n. id.+.
Thin layer of kanjci over boiled rice;
வடிசோற்றின் மேற் பரந்துள்ள கஞ்சியாடை. தலையாப்புப்பரத்தலையுடைய அடிசிலை. (பெரும்பர்ண்.476, உரை).
DSAL