Tamil Dictionary 🔍

யாப்பு

yaappu


கட்டுகை ; கட்டு ; செய்யுள் ; யாழ்ப்பத்தரிற் குறுக்கே வலிவுறச் செய்யுங் கட்டு ; சிறப்புப்பாயிர இலக்கணம் பதினொன்றனுள் இன்ன நூல் கேட்டபின் இன்னது கேட்கத் தக்கதென்னும் தொடர்பு ; அன்பு ; உறுதி ; சூழ்ச்சி ; பொருத்தம் ; பாம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அன்பு. அவள் யாப்பினு ளட்டிய நீர் (குறள், 1093). 6. Affection, as binding persons together; சிறப்புப்பாயிர விலக்கணம் பதினொன்றனுள் இன்னநூல் கேட்டபின் இன்னது கேட்கத்தக்கதென்னும் சம்பந்தம். (நன். 49.) 5. Graduated serial order of treatises to be studied, one of 11 ciṟappu-p-pāyiram, q. v.; யாழ்ப்பத்தரிற் குறுக்கே வலிவுறச்செய்யுங்கட்டு. புதுவது புனைந்த வெண்கை யாப்பமைத்து (மலைபடு. 29). 4. Ligature stretched across the pot-like portion of yāḻ; செய்யுள். (பிங்.) 3. Poetry; கட்டு. யாப்புடை யாழ் (சீவக. 2011). 2. Tie; கட்டுகை. கழல்யாப்புக் காரிகை நீர்த்து (குறள், 777). 1. Binding, tying; உறுதி. யாப்புறு மாதவத்து (மணி. பதி. 57). யாப்பிலோரை (முது. காஞ். 21). 7. Resolution, steadiness, firmness; பாம்பு. (அக. நி.) 10. of. பாம்பு. Snake; சூழ்ச்சி. (பிங்.) 8. Counsel; பொருத்தம். அதற்கு யாப்புடைமையின் (தொல். சொல். 77). 9. Fitness;

Tamil Lexicon


s. (யா v.) a bandage, a tie, கட்டு; 2. poetry, செய்யுள்; 3. prosody, செய்யு ளிலக்கணம். யாப்பதிகாரம், யாப்பிலக்கணம், prosody. யாப்பருங்கலம், a treatise on prosody.

J.P. Fabricius Dictionary


கட்டு, செய்யுள்.

Na Kadirvelu Pillai Dictionary


, [yāppu] ''s.'' A bandage, a tie, கட்டு. 2. Poetry, செய்யுள். 3. ''(fig.)'' Prosody, or binding words together, செய்யுளிலக்கணம், [''ex'' யா, ''v.''] ''(p.)''

Miron Winslow


yāppu
n. யா-. [T. āpu.]
1. Binding, tying;
கட்டுகை. கழல்யாப்புக் காரிகை நீர்த்து (குறள், 777).

2. Tie;
கட்டு. யாப்புடை யாழ் (சீவக. 2011).

3. Poetry;
செய்யுள். (பிங்.)

4. Ligature stretched across the pot-like portion of yāḻ;
யாழ்ப்பத்தரிற் குறுக்கே வலிவுறச்செய்யுங்கட்டு. புதுவது புனைந்த வெண்கை யாப்பமைத்து (மலைபடு. 29).

5. Graduated serial order of treatises to be studied, one of 11 ciṟappu-p-pāyiram, q. v.;
சிறப்புப்பாயிர விலக்கணம் பதினொன்றனுள் இன்னநூல் கேட்டபின் இன்னது கேட்கத்தக்கதென்னும் சம்பந்தம். (நன். 49.)

6. Affection, as binding persons together;
அன்பு. அவள் யாப்பினு ளட்டிய நீர் (குறள், 1093).

7. Resolution, steadiness, firmness;
உறுதி. யாப்புறு மாதவத்து (மணி. பதி. 57). யாப்பிலோரை (முது. காஞ். 21).

8. Counsel;
சூழ்ச்சி. (பிங்.)

9. Fitness;
பொருத்தம். அதற்கு யாப்புடைமையின் (தொல். சொல். 77).

10. of. பாம்பு. Snake;
பாம்பு. (அக. நி.)

DSAL


யாப்பு - ஒப்புமை - Similar