பயப்பு
payappu
பயன் ; அருள் ; நிறம் வேறுபடுகை ; பொன்னிறம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிருபை. (W.) 2. Grace, mercy, clemency; நிறம் வேறுபடுகை செய்யவாயுங்...பயப்பூர்ந்தவே (திவ்.திருவாய் 5,3,2). 1. Change of hue, as of the skin through love-sickness; turning sallow through affliction; பொன்னிறம். (W.) 2. Gold colour; பயன். பயப்பே பயனாம் (தொல். சொல். 307). 1. Profit, advantage;
Tamil Lexicon
s. a colour, நிறம்; 2. mercy, clemency, இரக்கம்; 3. gold colour, பசப்பு.
J.P. Fabricius Dictionary
, ''v. noun.'' Production, fruit of actions.
Miron Winslow
payappu,
n. பய1-,
1. Profit, advantage;
பயன். பயப்பே பயனாம் (தொல். சொல். 307).
2. Grace, mercy, clemency;
கிருபை. (W.)
payappu,
n. பய2-.
1. Change of hue, as of the skin through love-sickness; turning sallow through affliction;
நிறம் வேறுபடுகை செய்யவாயுங்...பயப்பூர்ந்தவே (திவ்.திருவாய் 5,3,2).
2. Gold colour;
பொன்னிறம். (W.)
DSAL