Tamil Dictionary 🔍

பசப்பு

pasappu


பசுமைநிறம் ; பாசாங்கு ; நிறவேறுபாடு ; ஈரப்பற்று ; சுகநிலை ; வளம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுகநிலை Loc. 4. Healthy condition; ஈரப்பற்று. (யாழ். அக.) 3. Moisture; மகளிர்க்குப் பிரிவாற்றாமையால் உண்டாம் நிறவேறுபாடு. (தொல். சொல். 308.) (குறள்,119, அதி.அவ.) 2. Sallow complexion of women due to love-sickness; பச்சை நிறம். பால்பொன் பசப்புக்கார் வண்ணம் (கிவ். இயற். நான்மு. 24.) 1. Green colour; பாசாங்கு. Colloq. Pretence; வளம் அவனிடத்திலே பசப்பில்லை. colloq. 5. Wealth, prosperity;

Tamil Lexicon


III. v. i. deceive, allure, charm மயக்கு; 2. chatter, அலப்பு. பசப்பு, v. n. deceitful words, allurement; 2. see பச.

J.P. Fabricius Dictionary


, ''v. noun.'' Yellow or gold color, பொன்மை. 2. Greenness, &c. (சது.) அவனிலேபசப்பில்லை. He is emaciated. 2. He is grown poor.

Miron Winslow


pacappu,
n பசப்பு-.
Pretence;
பாசாங்கு. Colloq.

pacappu,
n.பசு-மை
1. Green colour;
பச்சை நிறம். பால்பொன் பசப்புக்கார் வண்ணம் (கிவ். இயற். நான்மு. 24.)

2. Sallow complexion of women due to love-sickness;
மகளிர்க்குப் பிரிவாற்றாமையால் உண்டாம் நிறவேறுபாடு. (தொல். சொல். 308.) (குறள்,119, அதி.அவ.)

3. Moisture;
ஈரப்பற்று. (யாழ். அக.)

4. Healthy condition;
சுகநிலை Loc.

5. Wealth, prosperity;
வளம் அவனிடத்திலே பசப்பில்லை. colloq.

DSAL


பசப்பு - ஒப்புமை - Similar