பிசைதல்
pisaithal
மா முதலியவற்றைச் சிறிதாக நீர் விட்டுக் கையால் நன்றாகத் துழாவுதல் ; கையாற் பிசைதல் ; தேய்த்தல் ; கசக்குதல் ; உரசுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மா முதலியவற்றைச் சிறிதாக நீர்விட்டுக் கையால் நன்றாகத் துழாவுதல். கல்லைப் பிசைந்து கனியாக்கி (திருவாச. 8, 5). 1. To work with the thumb and fingers in mixing; to knead; கையாற் பிசைதல். 2. To squeeze or mash between the palms; to crush and separate, as kernels of grain from the ear; உரசுதல். ஒலிகழை பிசைந்த (அகநா. 39). 5. To strike against one another, as two bamboo branches moving in the wind; தேய்த்தல். இழைதுகள் பிசைவார் (பரிபா. 10, 91). 4. To rub or apply on the skin, as soap; கசக்குதல். கண்பிசைந் தொருசே யின்னுங் கலுழினும் (பிரபுலிங். சைலாச. 5). 3. To rub, as the eyes;
Tamil Lexicon
picai
4 v. tr. cf. piš. [T. K. pisuku.]
1. To work with the thumb and fingers in mixing; to knead;
மா முதலியவற்றைச் சிறிதாக நீர்விட்டுக் கையால் நன்றாகத் துழாவுதல். கல்லைப் பிசைந்து கனியாக்கி (திருவாச. 8, 5).
2. To squeeze or mash between the palms; to crush and separate, as kernels of grain from the ear;
கையாற் பிசைதல்.
3. To rub, as the eyes;
கசக்குதல். கண்பிசைந் தொருசே யின்னுங் கலுழினும் (பிரபுலிங். சைலாச. 5).
4. To rub or apply on the skin, as soap;
தேய்த்தல். இழைதுகள் பிசைவார் (பரிபா. 10, 91).
5. To strike against one another, as two bamboo branches moving in the wind;
உரசுதல். ஒலிகழை பிசைந்த (அகநா. 39).
DSAL