Tamil Dictionary 🔍

பசை

pasai


ஒட்டும் பசை ; பிசின் ; சாரம் ; ஈரம் ; பக்தி ; அன்பு ; பற்று ; இரக்கம் ; பயன் ; செல்வம் ; கொழுப்பு ; முழவின் மார்ச்சனைப் பண்டம் ; உசவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒட்டு நிலை. 1. Stickiness, tenacity, adhesiveness; பசின். பத்தல் பசையொடுசேர்த்தி. (மலைபடு.26). 2. Glue, paste, cement; சாரம் பசைநறவின் கம்பரா.கங்கைப். 3. Glutinous substance in fruits, roots, etc.; sap; juice; ஈரம். வேரொடும் பசையற (கம்பரா. தாடகை. 3). 4. Moisture; பத்தி, பரமனை நினைபசையொது (தேவா. 833, 11). 5. Devotion; அன்பு வீறிவேன் பசையினாற் றுஞ்சி (சீவக.1814). 6. Love, affection; பற்று. (யாழ்.அக). 7. Desire, attachment; இரக்கம். பசையற்றாள் (கம்பரா. கைகேசி. 42). 8. Compassion, mercy; பயன். வியாபாரத்திற் சிறிதும் பசையில்லை. 9. Gain, profit; செல்வம். அவனிடத்திற் பசையுண்டா . 10. Property, possession; கொழுப்பு. அவன் உடலிலே பசையில்லை. 11. Strength, Vigour; முழவின் மார்ச்சனைப் பண்டம். 12. Paste applied to a drum head to improve the sound; உசவு. Tj. A kind of lubricant for carts;

Tamil Lexicon


s. glue, paste, பிசின்; 2. desire, love, affection, அன்பு; 3. gain, advantage, property, இலாபம்; 4. sap, juice of meat; 5. boiled rice and other ingredients applied to a drum-head to improve the sound, முழவின் மார்ச்சனை. பசையற்றவன், a poor man, unmerciful person. பசையாயிருக்க, to be glutinous; 2. to be advantageous, or profitable; 3. to become compassionate or kind.

J.P. Fabricius Dictionary


, [pcai] ''s.'' Stickiness, tenacity, ropiness, adhesiveness, பற்று. 2. Glue, paste, cement, பிசின். (''Tel.'' பஸ.) 3. Moisture, sap, juice of meat. ஈரம். 4. Animal or vegeta ble bodies; glutinous substance in fruits, roots, &c., சாரம். 5. Love, affection, com passion, அன்பு. 6. [''with'' இரத்தம்.] Boldness, sanguineness, கொழுப்பு. 7. (சது.) Gain, profit, lucre, property, இலாபம். 8. Desire, விருப்பம். 9. Boiled rice, and other ingre dients, applied to a drum-head to improve the sound, முழுவின்மார்ச்சனை. ''(c.)'' அதிலேபசையில்லை. There is no hope in the case, we shall be disappointed; There is no hope of his recovery. உடம்பிலே பசையில்லை. He is greatly emaciated. அவர்முகத்திலேரத்தப்பசையில்லை. His coun tenance is gloomy, he looks dejected.

Miron Winslow


pacai,
n. prob. பசுமை.
1. Stickiness, tenacity, adhesiveness;
ஒட்டு நிலை.

2. Glue, paste, cement;
பசின். பத்தல் பசையொடுசேர்த்தி. (மலைபடு.26).

3. Glutinous substance in fruits, roots, etc.; sap; juice;
சாரம் பசைநறவின் கம்பரா.கங்கைப்.

4. Moisture;
ஈரம். வேரொடும் பசையற (கம்பரா. தாடகை. 3).

5. Devotion;
பத்தி, பரமனை நினைபசையொது (தேவா. 833, 11).

6. Love, affection;
அன்பு வீறிவேன் பசையினாற் றுஞ்சி (சீவக.1814).

7. Desire, attachment;
பற்று. (யாழ்.அக).

8. Compassion, mercy;
இரக்கம். பசையற்றாள் (கம்பரா. கைகேசி. 42).

9. Gain, profit;
பயன். வியாபாரத்திற் சிறிதும் பசையில்லை.

10. Property, possession;
செல்வம். அவனிடத்திற் பசையுண்டா .

11. Strength, Vigour;
கொழுப்பு. அவன் உடலிலே பசையில்லை.

12. Paste applied to a drum head to improve the sound;
முழவின் மார்ச்சனைப் பண்டம்.

pacai,
n.
A kind of lubricant for carts;
உசவு. Tj.

DSAL


பசை - ஒப்புமை - Similar