புசை
pusai
வட்டத்தின் முதற்கால் அல்லது மூன்றாங் காற்பகுதி ; முதலாம் இரண்டாம் மூன்றாம் ஏழாம் எட்டாம் ஒன்பதாம் இராசி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வட்டத்தின் முதற்கால் அல்லது மூன்றாங்காற்பகுதி. 1. (Math.) Arc of a circle in its first or third quadrant; மேடத்தினின்றும், துலாத்தினின்றும் தொடங்கும் மும்மூன்று இராசிகள். 2. (Astron.) The two arcs of the ecliptic. 90 degrees each, reckoned from the first point of Aries and the first point of Libra;
Tamil Lexicon
s. an arc of a circle in its first or third quadrant; 2. two arcs of the ecliptic, ninety degrees each, reckoning from the first of Aries and the first of Libra, கிராதிமண்டலத்தில் மேஷ முதல் 9 பாகையும் துலாம்முதல் 9 பாகையும். புசாகோடி, an arrangement to reduce the mean anomaly to the equation table, which extends only to three degrees and three fourths. புசாந்தர சந்திரன், moon's longitude corrected for errors arising from the use of the numbers 331 and 248 in determining the longitude. புசாபலம், the result obtained from the above process.
J.P. Fabricius Dictionary
, [pucai] ''s.'' An arc of a circle in its first or third quadrant. 2. Two arcs of the ecliptic, ninety degrees each, reckoning from the first of Aries, and the first of Libra, முதலாமிரண்டாமூன்றாமேழாமெட்டாமொன் பதாமிராசி.
Miron Winslow
pucai
n. bhujā.
1. (Math.) Arc of a circle in its first or third quadrant;
வட்டத்தின் முதற்கால் அல்லது மூன்றாங்காற்பகுதி.
2. (Astron.) The two arcs of the ecliptic. 90 degrees each, reckoned from the first point of Aries and the first point of Libra;
மேடத்தினின்றும், துலாத்தினின்றும் தொடங்கும் மும்மூன்று இராசிகள்.
DSAL