Tamil Dictionary 🔍

பூசை

poosai


ஆராதனை ; அடியார் அமுதுசெய்கை ; பலத்த அடி ; நெட்டி ; பூனை ; காண்க : காட்டுப்பூனை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பலத்தஅடி. Colloq. 3. Flogging, thrashing; நெட்டி. (பிங்.) Pith; அடியார் அழுகுசெய்கை. 2. Taking meals, as of devotees; பூனை. வெவ்வாய் வெருகினைப் பூசை யென்றலும் (தொல். பொ. 623). 1. Cat; . 2. See காட்டுப்பூனை. ஆராதனை. ஈங்கு நீ பூசை செய்வதியாவனை (கூர்மபு. கண்ணன்சிவபூசை.) 1. Worship; homage to superiors; adoration of the gods with proper ceremonies;

Tamil Lexicon


s. a cat.

J.P. Fabricius Dictionary


பூசனை.

Na Kadirvelu Pillai Dictionary


, [pūcai] ''s.'' A cat, புனை. ''(p.)''

Miron Winslow


pūcai
n. cf. பூனை.
1. Cat;
பூனை. வெவ்வாய் வெருகினைப் பூசை யென்றலும் (தொல். பொ. 623).

2. See காட்டுப்பூனை.
.

pūcai
n. pūjā.
1. Worship; homage to superiors; adoration of the gods with proper ceremonies;
ஆராதனை. ஈங்கு நீ பூசை செய்வதியாவனை (கூர்மபு. கண்ணன்சிவபூசை.)

2. Taking meals, as of devotees;
அடியார் அழுகுசெய்கை.

3. Flogging, thrashing;
பலத்தஅடி. Colloq.

pūcai
n. perh. பூசு-3.
Pith;
நெட்டி. (பிங்.)

DSAL


பூசை - ஒப்புமை - Similar