பரசை
parasai
சிறிய ஓடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நதிமுதலியன கடத்தும் சிறிய ஒடம். Wicker-boat, coracle ;
Tamil Lexicon
(prop. பரிசு) s. a wicker-boat like a large basket covered with leather.
J.P. Fabricius Dictionary
, [prcai] ''s.'' [''prop.'' பரிசு.] A wicker boat.
Miron Winslow
paracai
n. பரிசு
Wicker-boat, coracle ;
நதிமுதலியன கடத்தும் சிறிய ஒடம்.
DSAL