Tamil Dictionary 🔍

பசலை

pasalai


அழகுதேமல் ; பொன்னிறம் ; காமநிற வேறுபாடு ; தலைவன் பிரிவால் வேறுபட்ட நிறம் ; வருத்தம் ; மனவருத்தம் ; இளமை ; கவலையின்மை ; கீரைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வருத்தம். சிறு தாம்பு தொடுத்த பசலைக்கன்றின்(முல்லைப்.12). 2.Affliction; மனச்சஞ்சலம். நித்தைநீள் பசலைப்பேரோர் விராகெனும் வேலின்வீழ (சீவக. 3080). 1. Restlessness of mind; See பசளை. (பதார்த்த. 598.) 6. [K. basale.] கவலையின்மை. அவன் மிகவும் பசலையாயிருக்கிறான். Loc. 5. Carelessness; indifference; அழகுதேமல் பசலை சேர்முலை மங்கையர் (கந்தபு. இரணியன்யுத்.56). 1.Beautyspots on the skin of a woman; பொன்னிறம்; பாழூர் நெருஞ்சிப் பசலைவான் பூ (புறநா.155). 2. Gold colour; காமநோயால் உண்டாம் நிறவேறுபாடு. பசலைபாயப் பிரிவு தெய்யோ (ஜங்குறு.231). 3 Sallowness, paleness of complexion from love-sickness; இளமை. பசலை நிலவின் (புறநா.392). 4.Infancy, tenderness;

Tamil Lexicon


பீர்.

Na Kadirvelu Pillai Dictionary


, [pclai] ''s.'' Sallowness, greenishness of complexion, from love-sickness, or afflic tion, காமத்தாலுண்டாம்பசப்பு. 2. As பசளை.

Miron Winslow


pacalai,
n.பசு-மை.
1.Beautyspots on the skin of a woman;
அழகுதேமல் பசலை சேர்முலை மங்கையர் (கந்தபு. இரணியன்யுத்.56).

2. Gold colour;
பொன்னிறம்; பாழூர் நெருஞ்சிப் பசலைவான் பூ (புறநா.155).

3 Sallowness, paleness of complexion from love-sickness;
காமநோயால் உண்டாம் நிறவேறுபாடு. பசலைபாயப் பிரிவு தெய்யோ (ஜங்குறு.231).

4.Infancy, tenderness;
இளமை. பசலை நிலவின் (புறநா.392).

5. Carelessness; indifference;
கவலையின்மை. அவன் மிகவும் பசலையாயிருக்கிறான். Loc.

6. [K. basale.]
See பசளை. (பதார்த்த. 598.)

pacalai,
n. pra-calā.
1. Restlessness of mind;
மனச்சஞ்சலம். நித்தைநீள் பசலைப்பேரோர் விராகெனும் வேலின்வீழ (சீவக. 3080).

2.Affliction;
வருத்தம். சிறு தாம்பு தொடுத்த பசலைக்கன்றின்(முல்லைப்.12).

DSAL


பசலை - ஒப்புமை - Similar