Tamil Dictionary 🔍

பசளை

pasalai


ஒரு கீரைவகை ; கோழிக்கீரை ; பப்பாளி ; உரம் ;குழந்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உரம். (யாழ்.அக.) 8. Manure, compost; ¢கீரைவகை. 3. Malabar nightshade, s.cl., Basella; ஒருவகைக்கீரை. 2. Purslane, Portulaca quadrifida; கீரை வகை. (L.). 1. Spinach, spinacia oloracea; குழந்தை. 7. Infant, tender child; See கோழிக்கீரை (W.) 4. Common Indian purslane. See பப்பாளி. (L) 5. Papaw. See காட்டுமஞ்சரி. 6. Dichotomus flowered hill olive.

Tamil Lexicon


பசலை, பயளை, பசளி, (poet.) வயலை, s. a class of hot-herb, portulaca oleracea, பசளைக்கீரை; 2. an infant; 3. manure, எரு.

J.P. Fabricius Dictionary


, [pcḷai] ''s.'' [''also'' பசலை, பயளை, ''prov.'' பசளி; ''poet.'' வயலை, or வயலைக்கொடி.] A class of plants, Spinage, portulaca oleracoa. 2. ''[fig.]'' An infant. 3. Manure, compost, எரு, vulgarly, பயளை, 4. Virtue of manure, எருவின்குணம்.--Of பசளை are: கொடிப்பசளை- வெள்ளைப்பசளை, a plant, Basella alba. ''L.'' செ வப்புப்பசளை, Basella rubra; கொத்துப்பசளை, Ba sella lurida; கோழிப்பசளை, a variety of the same; பேய்ப்பசளை, a wild kind of Portulaca; வழுக்கைப்பசளை, Portulaca palimoides.

Miron Winslow


pacaḷai,
n.id. cf. வயலை [K. basaḷe.]
1. Spinach, spinacia oloracea;
கீரை வகை. (L.).

2. Purslane, Portulaca quadrifida;
ஒருவகைக்கீரை.

3. Malabar nightshade, s.cl., Basella;
¢கீரைவகை.

4. Common Indian purslane.
See கோழிக்கீரை (W.)

5. Papaw.
See பப்பாளி. (L)

6. Dichotomus flowered hill olive.
See காட்டுமஞ்சரி.

7. Infant, tender child;
குழந்தை.

8. Manure, compost;
உரம். (யாழ்.அக.)

DSAL


பசளை - ஒப்புமை - Similar