பச்சைபசேரெனல்
pachaipasaerenal
, ''v. noun.'' Being very green, all green, verdant, flourish ing, மிகுபசுமையாயிருத்தல். மரகதம்பச்சைப்பசேரென்றிருக்கிறது.....The emerald is very green. தோட்டம்பச்சைப்பசேரென்றிருக்கிறது. The garden is all verdant.
Miron Winslow