Tamil Dictionary 🔍

மசமசெனல்

masamasenal


தினவு எடுத்தற்குறிப்பு ; பேச்சு முதலியவற்றில் தீர்மானமின்றி இழுத்தற் குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தினவெடுத்தற் குறிப்பு. (W.) : Onom. expr. signifying (a) itching; பேச்சு முதலிவற்றில் தீர்மானமின்றி இழுத்தற் குறிப்பு. (b) wavering, as in speech or action;

Tamil Lexicon


maca-maceṉal ,
n. id.
Onom. expr. signifying (a) itching;
தினவெடுத்தற் குறிப்பு. (W.) :

(b) wavering, as in speech or action;
பேச்சு முதலிவற்றில் தீர்மானமின்றி இழுத்தற் குறிப்பு.

DSAL


மசமசெனல் - ஒப்புமை - Similar