Tamil Dictionary 🔍

பளிச்செனல்

palichenal


ஒளிவீசுதற்குறிப்பு ; விரைவுக்குறிப்பு ; தெளிவுக்குளிப்பு ; வேதனைக்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒளிவீசற்குறிப்பு: Expr. signifying (a) flashing, shining; விரைவுக்குறிப்பு. (b). Promptness, rapidity; தெளிவுக்குறிப்பு. (c). decidedness; vividness; வேதனைக்குறிப்பு. பளிச்சென்று குத்துகிறது. (d). Sharp pain;

Tamil Lexicon


ஒளிக்குறிப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


paḷicceṉal,
n.
Expr. signifying (a) flashing, shining;
ஒளிவீசற்குறிப்பு:

(b). Promptness, rapidity;
விரைவுக்குறிப்பு.

(c). decidedness; vividness;
தெளிவுக்குறிப்பு.

(d). Sharp pain;
வேதனைக்குறிப்பு. பளிச்சென்று குத்துகிறது.

DSAL


பளிச்செனல் - ஒப்புமை - Similar