Tamil Dictionary 🔍

பச்செனல்

pachenal


பசுமையாதற்குறிப்பு ; சிறப்பாயிருத்தற்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பசுமையாதற் குறிப்பு. பச்சென்று பசத்தது (தொல். சொல். 261, உரை). Expr. of being green or verdant;

Tamil Lexicon


, ''v. noun.'' Being green, verdant, tender, or beautiful. பச்சென்றஉடம்பு. A tender and beautiful body--said of the female sex.

Miron Winslow


pacceṉal,
n.
Expr. of being green or verdant;
பசுமையாதற் குறிப்பு. பச்சென்று பசத்தது (தொல். சொல். 261, உரை).

DSAL


பச்செனல் - ஒப்புமை - Similar