Tamil Dictionary 🔍

பசுகுபசுகெனல்

pasukupasukenal


பசுமைநிறமாதற்குறிப்பு. மலைபேர மாட்டாதே பல கால் வர்ஷிக்கையாலே...பசுகுபசுகுஎன்றிருக்குமே (ஈடு, 4, 4, 4). Expr. signifying green appearance;

Tamil Lexicon


pacu-ku-pacukeṉal,
n.பசு-மை.
Expr. signifying green appearance;
பசுமைநிறமாதற்குறிப்பு. மலைபேர மாட்டாதே பல கால் வர்ஷிக்கையாலே...பசுகுபசுகுஎன்றிருக்குமே (ஈடு, 4, 4, 4).

DSAL


பசுகுபசுகெனல் - ஒப்புமை - Similar