பக்கறை
pakkarai
துணியுறை ; குழப்பம் ; பல்லில் கறுப்புக்கறை ஏற்றுகை ; பை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பல்லில் கறுப்புக்கறை ஏற்றுகை. (W.) Artificial blackening of the teeth; குழப்பம். (யாழ். அக.) 3. Confusion; . 2. See பக்கரை, 3. துணியுறை. ஏந்துவெள்ளைப் பக்கறை யிடாலினான் (விறலிவிடு.). 1. Canvas covering;
Tamil Lexicon
, [pkkṟai] ''s.'' [''for'' பற்கறை.] Artificial blackness of the teeth.
Miron Winslow
pakkaṟai,
n. Corr. of பற்கறை.
Artificial blackening of the teeth;
பல்லில் கறுப்புக்கறை ஏற்றுகை. (W.)
pakkaṟai,
n.
1. Canvas covering;
துணியுறை. ஏந்துவெள்ளைப் பக்கறை யிடாலினான் (விறலிவிடு.).
2. See பக்கரை, 3.
.
3. Confusion;
குழப்பம். (யாழ். அக.)
DSAL