Tamil Dictionary 🔍

பளிக்கறை

palikkarai


பளிங்குப் கற்களால் கட்டப்பட்ட மாளிகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See பளிக்கறைமண்டபம். பளிக்கறைபுக்காதை (மணி.4.)

Tamil Lexicon


paḷikkaṟai,
n. பளிங்கு1 + அறை.
See பளிக்கறைமண்டபம். பளிக்கறைபுக்காதை (மணி.4.)
.

DSAL


பளிக்கறை - ஒப்புமை - Similar