பீக்கை
peekkai
இலேசானது ; பசளைக்கீரை ; பீச்சாங்குழல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இலேசானது. That which is delicate of thin; . See பீச்சாங்கை. Loc. . Purslane. See பசளை2 (சங். அக.)
Tamil Lexicon
s. (loc.) a delicate thing.
J.P. Fabricius Dictionary
pīkkai
n. [T. pīka.]
That which is delicate of thin;
இலேசானது.
pīkkai
n.
Purslane. See பசளை2 (சங். அக.)
.
pī-k-kai
n. பீ 2+.
See பீச்சாங்கை. Loc.
.
DSAL