Tamil Dictionary 🔍

பக்கரை

pakkarai


அங்கவடி ; சேணம் ; துணிப்பை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அங்கவடி. கலணைவிசித்துப் பக்கரையிட்டுப் புரவிசெலுத்தி (திருப்பு. 405). 1. Stirrup; . 4. See பக்கறை2, 1. சேணம். பக்கரை பதைப்ப யாத்து (சூளா. கல்யா. 14). 2. Saddle; பை. Tinn. 3. Bag, pocket;

Tamil Lexicon


s. a stirrup, அங்கவடி.

J.P. Fabricius Dictionary


, [pkkrai] ''s.'' A stirrup, அங்கவடி. (திவா.)

Miron Winslow


pakkarai,
n. [T. pakkera, K. pakkare.]
1. Stirrup;
அங்கவடி. கலணைவிசித்துப் பக்கரையிட்டுப் புரவிசெலுத்தி (திருப்பு. 405).

2. Saddle;
சேணம். பக்கரை பதைப்ப யாத்து (சூளா. கல்யா. 14).

3. Bag, pocket;
பை. Tinn.

4. See பக்கறை2, 1.
.

DSAL


பக்கரை - ஒப்புமை - Similar