Tamil Dictionary 🔍

பகன்றை

pakanrai


கிலுகிலுப்பைச்செடி ; சிவதைக்கொடி ; சீந்திற்கொடி ; நறையால் என்னும் பூடுவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நறையால் என்னும் பூடுவகை. 3. A plant; See சிவதை. பகன்றை பலாசம் பல்பூம் பிண்டி (குறிஞ்சிப். 88.). (பிங்.) 2. Indian jalap. See கிலுகிலுப்பை. பனித்துறைப் பகன்றைப் பாங்குடைத் தெரியல் (பதிற்றுப். 76, 12). 4. Rattlewort. See சீந்தில். (மலை). 1. Gulancha

Tamil Lexicon


s. the கிலுகிலுப்பை shrub, crotalaria verrucosa; 2. the சிவதை plant, Indian jalap; 3. the சீந்தில் creeper.

J.P. Fabricius Dictionary


, [pkṉṟai] ''s.'' The கிலுகிலுப்பை shrub, Crotalaria verrucosa, ''L.'' 2. The சிவேதை plant, Indian jalap. See சிவதை. 3. The சீந் தில் creeper. See சீந்தில்.

Miron Winslow


pakaṉṟai,
n.
1. Gulancha
See சீந்தில். (மலை).

2. Indian jalap.
See சிவதை. பகன்றை பலாசம் பல்பூம் பிண்டி (குறிஞ்சிப். 88.). (பிங்.)

3. A plant;
நறையால் என்னும் பூடுவகை.

4. Rattlewort.
See கிலுகிலுப்பை. பனித்துறைப் பகன்றைப் பாங்குடைத் தெரியல் (பதிற்றுப். 76, 12).

DSAL


பகன்றை - ஒப்புமை - Similar