பற்கறை
patrkarai
பல்லிற் கட்டியாய்த் திரண்டிருக்கும் ஊத்தை. 1. Tartar; பற்களில் ஏற்றிய கறுப்புக்கறை. 2. Artificial blackness of the teeth;
Tamil Lexicon
, ''s.'' [''improp.'' பக்கறை.] Tartar, or artificial blackness of the teeth.
Miron Winslow
paṟ-kaṟai,
n. id. +.
1. Tartar;
பல்லிற் கட்டியாய்த் திரண்டிருக்கும் ஊத்தை.
2. Artificial blackness of the teeth;
பற்களில் ஏற்றிய கறுப்புக்கறை.
DSAL