பங்கறை
pangkarai
அழகின்மை ; அழகில்லாதவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அவலட்சணமானவ-ன்-ள். 2. An ugly person; அவலட்சணம். 1. Ugliness, deformity;
Tamil Lexicon
paṅkaṟai,
n. பங்கு + அறு-. Colloq.
1. Ugliness, deformity;
அவலட்சணம்.
2. An ugly person;
அவலட்சணமானவ-ன்-ள்.
DSAL