புக்கை
pukkai
நீருற்றுள்ள கேணி ; ஒரு கூழ்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவகைக் கூழ். Loc. A kind of porridge; நீரூற்றுள்ள கேணி. Loc. Spring-pond;
Tamil Lexicon
புற்கை, s. rice-pap.
J.P. Fabricius Dictionary
, [pukkai] ''s.'' [''prop.'' புற்கை ''which see.''] Rice-pap, &c.
Miron Winslow
pukkai
n. cf. பொய்கை. [T. bugga K. bugge.]
Spring-pond;
நீரூற்றுள்ள கேணி. Loc.
pukkai
n. புற்கை.
A kind of porridge;
ஒருவகைக் கூழ். Loc.
DSAL