Tamil Dictionary 🔍

பொக்கை

pokkai


சிறுதுளை ; மூளியாயிருக்கை ; நொய் முதலியவற்றின் நொறுங்கு ; குற்றம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நோய் முதலியவற்றின் நொறுங்கு. 3. Grit; மோர்க்கூழ். Loc. Porridge; குற்றம்.நீடுபொக்கையிற் பிறவியைப் பழித்து (தேவா. 942, 10). 4. Blemish, fault; சிறுதுவாரம். (W.) 1. Little hole; crack; மூளியாயிருக்கை. Loc. 2. Having a part deformed, dented or broken;

Tamil Lexicon


s. (Tel.) a little damage, மூளி. பொக்கைவாய் (பொக்குவாய்), a toothless mouth. பொக்கைவாயன் (fem. பொக்கைவாய் ச்சி), a man without teeth.

J.P. Fabricius Dictionary


, [pokkai] ''s.'' [''Tel.'' ொக்க. A little hole, சிறுதுவாரம்.

Miron Winslow


pokkai
n. பொ-. [T. bokka K. bokkē.]
1. Little hole; crack;
சிறுதுவாரம். (W.)

2. Having a part deformed, dented or broken;
மூளியாயிருக்கை. Loc.

3. Grit;
நோய் முதலியவற்றின் நொறுங்கு.

4. Blemish, fault;
குற்றம்.நீடுபொக்கையிற் பிறவியைப் பழித்து (தேவா. 942, 10).

pokkai,
n. cf. புறக்கை.
Porridge;
மோர்க்கூழ். Loc.

DSAL


பொக்கை - ஒப்புமை - Similar