Tamil Dictionary 🔍

பலகை

palakai


மரப்பலகை ; உழவில் சமன்படுத்தும் மரம் ; சூதாட உதவுவதும் கோடுகள் வரையப்பட்டதுமான பலகை ; நெடும்பரிசை ; எழுதும் பலகை ; வரிக்கூத்து ; யானைமேற்றவிசு ; பறைவகை ; வயிரக் குணங்களுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூதாட உதவுவதும் கோடுகள் வரையப்பட்டதுமான பலகை. 3. Gaming table; நெடும்பரிசை. (தொல். பொ. 67, உரை, பி-ம். பக். 209). 4.Long shield, buckler; பறைவகை. வீணை பலகை தித்தி வேணுசுரம் (விறலிவிடு). 5. A drum; ஒருவகை வரிக்கூத்து. 8.A masquerade dance; உழவிற் சமன்படுத்தும் மரம். 2.Levelling plank; மரப்பலகை. பொற்பலகையேறி யினிதமர்ந்து (திருவாச. 16,1.) 1.Board, plank; யானைமேற்றவிசு. (பிங்.) 6.Sear on an elephant's back, howdah; தொட்டிப்பாஷாணவகை. (மூ. அ.) 9. A mineral poison; வயிரத்தின் குணங்களு ளொன்று. 10. A quality of the diamond; எழுதுபலகை. 7.Tablet, slate;

Tamil Lexicon


s. a board, a plank; 2. a shield, a buckler, கேடகம்; 3. a forehead bone, os frontis, நெற்றியெலும்பு. பலகைப்பா, any part of the floors of a car. பலகைமரம், a weaver's instrument. பலகையடிக்க, (com, பரம்படிக்க) to smooth a rice-field with a board. பலகை யறுக்க, (prov. பலகையரிய) to saw a board.

J.P. Fabricius Dictionary


palake பலகெ board, plank

David W. McAlpin


, [plkai] ''s.'' Board, plank, slab, tablet, slate, மரப்பலகைமுதலியன. ''(c.)'' 2. Shield, buckler, கேடகம். 3. A forehead-bone, ''os frontis,'' நெற்றியெலும்பு. W. p. 595 P'HA LAKA.

Miron Winslow


palakai,
n.phalaka.[K.halage]
1.Board, plank;
மரப்பலகை. பொற்பலகையேறி யினிதமர்ந்து (திருவாச. 16,1.)

2.Levelling plank;
உழவிற் சமன்படுத்தும் மரம்.

3. Gaming table;
சூதாட உதவுவதும் கோடுகள் வரையப்பட்டதுமான பலகை.

4.Long shield, buckler;
நெடும்பரிசை. (தொல். பொ. 67, உரை, பி-ம். பக். 209).

5. A drum;
பறைவகை. வீணை பலகை தித்தி வேணுசுரம் (விறலிவிடு).

6.Sear on an elephant's back, howdah;
யானைமேற்றவிசு. (பிங்.)

7.Tablet, slate;
எழுதுபலகை.

8.A masquerade dance;
ஒருவகை வரிக்கூத்து.

9. A mineral poison;
தொட்டிப்பாஷாணவகை. (மூ. அ.)

10. A quality of the diamond;
வயிரத்தின் குணங்களு ளொன்று.

DSAL


பலகை - ஒப்புமை - Similar