பாகை
paakai
ஊர் ; பகுதி ; வட்டத்தில் 1/360 பங்கு ; ஒரு காலஅளவு ; தலைப்பாகை ; யானையின் உடலில் மதநீர் ஊறும் இடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலைப்பாகை பாடகர்க்குப் பாகையென்றும் (விறலிவிடு. 746). Turban, puggree; காலவளவுவகை. (W.) 3. A division of time; வட்டத்தை முந்நூற்றறுபதாகப் பிரித்து வந்த ஒரு பகுதி. (யாழ். அக.) 2. (Math.) Degree; பகுதி. (சூடா.) 1. Part, division, section; ஊர். Loc. Village, town; யானையின் உடலில் மதநீர் ஊறுமிடம். முகபாகை குதிபாய் கடாம் (தக்கயாகப். 3). The spot from which ichor flows in an elephant;
Tamil Lexicon
s. division, பங்கு; 2. degree of a circle; 3. the thirtieth part of a zodiacal sign, இராசியளவு; 4. (Tel.) a turban.
J.P. Fabricius Dictionary
, [pākai] ''s.'' Part, division, section; especially as applied to the third part of the Vedas. See கருமபாகை, ஞானபாகை. 2. A degree, gradation, the three-hundred and sixtieth part of the circumference of a circle, வட்டத்தில்முந்நூற்றறுபதிலொருபங்கு. 3. Division of time, ஓர்காலஅளவு. 4. The thirtieth part of a Zodiacal sign, இராசியளவு. W. p. 616.
Miron Winslow
pākai
n. பாக்கம்.
Village, town;
ஊர். Loc.
pākai
n. bhāga.
1. Part, division, section;
பகுதி. (சூடா.)
2. (Math.) Degree;
வட்டத்தை முந்நூற்றறுபதாகப் பிரித்து வந்த ஒரு பகுதி. (யாழ். அக.)
3. A division of time;
காலவளவுவகை. (W.)
pākai
n. pāga.
Turban, puggree;
தலைப்பாகை பாடகர்க்குப் பாகையென்றும் (விறலிவிடு. 746).
pākai
n. bhāga.
The spot from which ichor flows in an elephant;
யானையின் உடலில் மதநீர் ஊறுமிடம். முகபாகை குதிபாய் கடாம் (தக்கயாகப். 3).
DSAL