Tamil Dictionary 🔍

ஆபகை

aapakai


ஆறு ; கங்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கங்கை. (W.) The Ganges; நதி. (பிங்.) River, stream;

Tamil Lexicon


āpakai
n. āpa-kā.
River, stream;
நதி. (பிங்.)

āpakai
n. āpagā.
The Ganges;
கங்கை. (W.)

DSAL


ஆபகை - ஒப்புமை - Similar