Tamil Dictionary 🔍

புகை

pukai


நெருப்பிலிருந்து தோன்றும் கரும்படலம் ; பனிப்படலம் ; ஆவி ; தென்கீழ்த் திசைப்பாலன் குறி ; யோசனைத்தொலைவு ; கண்ணில் விழும் படலவகை ; துயரம் ; மாணிக்கக் குற்றம் ; சாம்பிராணிப்புகை ; காண்க : தூபமணி ; புகைவட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆவி. புகை வேய் குன்றத்து (பெரும்பாண். 19). 3. Vapour, steam; பனிப்படலம். (W.) 2. Mist, haze; ஈரும் புகையிரு ளோடு (ஏலாதி, 67). 11. A hell. See புகைவட்டம். புகை யணங்க (பு. வெ. 10, பொது. 8). 10. Gong struck while incense is burnt. See தூபமணி. சாம்பிராணித் தூபம். புகையும் சாந்தும் (சிலப். 5, 198). 9. Incense; மாணிக்கத்தின் குற்றவகை. புகையொடு திருகல் (திருவாலவா. 25, 14). 8. Flaw in a ruby; துக்கம். சிந்தைபுகையில்லை (திருமந். 1346). 7. Distress; கண்ணில்விழும் படலவகை. (சீவரட்.) 6. Cataract of the eye; யோசனைத்தூரம். ஐஞ்ஞூறுபுகைபெறும் (யசோதர. 1, 34). 5. Distance of a yōjana; தென்கீழ்த்திசைப் பாலன் குறி. (சூடா.) 4. Sign of the guardian of the South East; எரிகின்ற பொருளினின்றெழும் கரும்படலம். வேள்விக்கொழும் புகையும் (சீவக. 2977). 1. Smoke, fume;

Tamil Lexicon


s. smoke, fume, தூமம்; 2. vapour, steam, நீராவி; 3. mist, haze, பனிப் படலம்; 4. the distance of a yojana, ஒரு யோசனைதூரம்; 4. sign of the guardian of the south-east, தென் கீழ்த்திசைப் பாலன்குறி. புகை கட்ட, to fumigate parts of the body for local ailments; (fig.) to impart a gold or silver colour by fumigation. புகை காட்ட, to fumigate. புகை குடிக்க, to smoke tobacco. புகைக்கப்பல், a steam vessel. புகைக்காடு, a great or thick smoke. புகைக்கூடு, a chimney; a balloon. புகைக்கூண்டு, a balloon. புகைச்சுருட்டு, a cigar, புகையிலைச் சுருட்டு. புகைபோக்கி, an aperture in the roof to let out the smoke. புகையடிக்க, -பட, to have a smoky taste or smell. புகையிட, to force the ripening of fruits by fumigation. புகையிலை, tobacco. புகையிலை போட, to chew tobacco. புகையிலைப்பொடி, snuff. புகையூட்ட, to fumigate the hair with odours; to medicate or impregnate with smoks. புகையூத, same as புகையிட; 2. to gild. புகையூரல், -யூறல், -யுறை, condensed smoke as ஒட்டடை. நறும்புகை, பூம்புகை, perfumed incense.

J.P. Fabricius Dictionary


poke பொகெ smoke, fume, steam; (cigarette) smoking

David W. McAlpin


, [pukai] ''s.'' Smoke, fume, தூமம். 2. Mist, haze, பனிப்படலம். 3. Vapor, exhalation, steam, fumigation, நீராவி. ''(c.)'' 4. Sign of the guardian of the south-east, தென்கீழ்த்திசைப் பாலன்குறி. 6. The distance of a yojana, யோசனைதூரம். (சது.)

Miron Winslow


pukai
n. prob. புகு1-. [T. poga K. poge M. puga.]
1. Smoke, fume;
எரிகின்ற பொருளினின்றெழும் கரும்படலம். வேள்விக்கொழும் புகையும் (சீவக. 2977).

2. Mist, haze;
பனிப்படலம். (W.)

3. Vapour, steam;
ஆவி. புகை வேய் குன்றத்து (பெரும்பாண். 19).

4. Sign of the guardian of the South East;
தென்கீழ்த்திசைப் பாலன் குறி. (சூடா.)

5. Distance of a yōjana;
யோசனைத்தூரம். ஐஞ்ஞூறுபுகைபெறும் (யசோதர. 1, 34).

6. Cataract of the eye;
கண்ணில்விழும் படலவகை. (சீவரட்.)

7. Distress;
துக்கம். சிந்தைபுகையில்லை (திருமந். 1346).

8. Flaw in a ruby;
மாணிக்கத்தின் குற்றவகை. புகையொடு திருகல் (திருவாலவா. 25, 14).

9. Incense;
சாம்பிராணித் தூபம். புகையும் சாந்தும் (சிலப். 5, 198).

10. Gong struck while incense is burnt. See தூபமணி.
புகை யணங்க (பு. வெ. 10, பொது. 8).

11. A hell. See புகைவட்டம்.
ஈரும் புகையிரு ளோடு (ஏலாதி, 67).

DSAL


புகை - ஒப்புமை - Similar