படர்தல்
padarthal
ஓடுதல் ; கிளைத்தோடுதல் ; பரவுதல் ; பெருகுதல் ; அகலுதல் ; விட்டுநீங்குதல் ; வருந்துதல் ; அடைதல் ; நினைத்தல் ; பாடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாடுதல். நீத்தான்றிறங்கள் படர்ந்து (கலித். 131). 10. To sing, dwell on; நினைத்தல். திரையற் படர்குவிராயின் (பெரும்பாண். 35). 9. To think of, consider; அடைதல். சேவடி படருஞ்செம்ம லுள்ள மொடு (திருமுரு. 62). 8. To reach, arrive at; விட்டுநீங்குதல். தூயார் படர்பின்னா (சிறுபஞ். 14). 7. To leave, abandon; வருந்துதல். துணைபடர்ந் துள்ளி (அகநா, 38). -tr. 6. To suffer; to be distressed; அகலுதல். படர்ந்த மார்பு. 5. To expand; to be wide, as chest, face; பெருகுதல். படரொளிப்பரப்பே (திருவாச. 22, 8). 4. To be diffused, as air, knowledge; to prevade, as perfume; பரவுதல். ஊழித்தீப் படர்ந்து (கல்லா. கண.). 3. To overspread, as spots or eruptions on the skin; to spread, as light, fire, rumour, epidemic; ஓடுதல். அன்னை யலறிப்படர்தா (கலித். 51). 1.To run; கிளைத்தோடுதல். கொடி படருகிறத. 2. To Spread, as a creeper; to ramify; branch out inf diffrent directions;
Tamil Lexicon
Paṭar-,
4 v. [M. paṭaruka.] intr.
1.To run;
ஓடுதல். அன்னை யலறிப்படர்தா (கலித். 51).
2. To Spread, as a creeper; to ramify; branch out inf diffrent directions;
கிளைத்தோடுதல். கொடி படருகிறத.
3. To overspread, as spots or eruptions on the skin; to spread, as light, fire, rumour, epidemic;
பரவுதல். ஊழித்தீப் படர்ந்து (கல்லா. கண.).
4. To be diffused, as air, knowledge; to prevade, as perfume;
பெருகுதல். படரொளிப்பரப்பே (திருவாச. 22, 8).
5. To expand; to be wide, as chest, face;
அகலுதல். படர்ந்த மார்பு.
6. To suffer; to be distressed;
வருந்துதல். துணைபடர்ந் துள்ளி (அகநா, 38). -tr.
7. To leave, abandon;
விட்டுநீங்குதல். தூயார் படர்பின்னா (சிறுபஞ். 14).
8. To reach, arrive at;
அடைதல். சேவடி படருஞ்செம்ம லுள்ள மொடு (திருமுரு. 62).
9. To think of, consider;
நினைத்தல். திரையற் படர்குவிராயின் (பெரும்பாண். 35).
10. To sing, dwell on;
பாடுதல். நீத்தான்றிறங்கள் படர்ந்து (கலித். 131).
DSAL