கூர்தல்
koorthal
மிகுதல் ; விரும்புதல் ; வனைதல் ; குளிரால் உடம்பு கூனிப்போதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குன்னாத்தல். (நெடுநல். 9, உரை.) 4. To contract with cold; வளைதல். மெய்கூர்ந்த பனியொடு (கலித். 31, 6). 3. To bend; விருப்பங்கொள்ளுதல். எங்கையர்தோள் கூடினான்பின் பெரிது கூர்ந்து (திணை மாலை. 124). 2. [K. kūr.] To covet, hanker after; மிகுதல். பெருவறங் கூர்ந்த கானம் (பெரும்பாண். 23). 1. cf. gr. To be abundant, excessive; கூர்2-, 2, 3. (w.) 5. cf. kṣur. See
Tamil Lexicon
kūr-,
4 v. intr. கூர்-மை.
1. cf. gr. To be abundant, excessive;
மிகுதல். பெருவறங் கூர்ந்த கானம் (பெரும்பாண். 23).
2. [K. kūr.] To covet, hanker after;
விருப்பங்கொள்ளுதல். எங்கையர்தோள் கூடினான்பின் பெரிது கூர்ந்து (திணை மாலை. 124).
3. To bend;
வளைதல். மெய்கூர்ந்த பனியொடு (கலித். 31, 6).
4. To contract with cold;
குன்னாத்தல். (நெடுநல். 9, உரை.)
5. cf. kṣur. See
கூர்2-, 2, 3. (w.)
DSAL