பேர்தல்
paerthal
சிதைதல் ; பிரிதல் ; போதல் ; அழிதல் ; பிறழ்தல் ; அசைதல் ; குறைதல் ; பின்வாங்குதல் ; நிலைமாறுதல் ; முறைபிறழ்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிதைதல். கட்டடம் பேர்ந்துபோயிற்று. 1. To become loose; to be detached; பிரிதல். உமையோ டென்றும் பேரானை (தேவா. 872, 5). 2. To separate; அசைதல். பேருங் கற்றைக் கவரி (கம்பரா. முதற். 98). 6. To move; குறைதல். பேராச் சிறப்பின் (தொல். பொ. 102). 7. To lessen, diminish; பிறழ்தல். கெண்டைக் குலம் . . . . பேர்கின்றவே (திருவிருத். 11). 5. To flop, as a fish; போதல். பேர்ந்தும் பெயர்ந்தும் (திவ். திருவாய். 5, 3, 3). 3. To depart, go away; அழிதல். பேர்கிண்ற தாகும் பிறப்பு (அறநெறி. 169). 4. To be annihilated; பின்வாங்குதல் பொருநகர் தாக்கற்குப் பேருந் தகைத்து (குறள், 486). 8. To draw back, retreat, as a warrior; முறைபிறழ்தல். வினையைப் பேராம லூட்டும் பிரான் (சி. போ. 2, 2). 9. To go out of order; நிலைமாறுதல். பேதிப்பன நீயவை பேர்கிலையால் (கம்பரா. இரணிய. 110). 10. To change; மாற்றுதல். 5. To alter, dostort;
Tamil Lexicon
pēr-
v. intr. cf. பெயர்-.
1. To become loose; to be detached;
சிதைதல். கட்டடம் பேர்ந்துபோயிற்று.
2. To separate;
பிரிதல். உமையோ டென்றும் பேரானை (தேவா. 872, 5).
3. To depart, go away;
போதல். பேர்ந்தும் பெயர்ந்தும் (திவ். திருவாய். 5, 3, 3).
4. To be annihilated;
அழிதல். பேர்கிண்ற தாகும் பிறப்பு (அறநெறி. 169).
5. To flop, as a fish;
பிறழ்தல். கெண்டைக் குலம் . . . . பேர்கின்றவே (திருவிருத். 11).
6. To move;
அசைதல். பேருங் கற்றைக் கவரி (கம்பரா. முதற். 98).
7. To lessen, diminish;
குறைதல். பேராச் சிறப்பின் (தொல். பொ. 102).
8. To draw back, retreat, as a warrior;
பின்வாங்குதல் பொருநகர் தாக்கற்குப் பேருந் தகைத்து (குறள், 486).
9. To go out of order;
முறைபிறழ்தல். வினையைப் பேராம லூட்டும் பிரான் (சி. போ. 2, 2).
10. To change;
நிலைமாறுதல். பேதிப்பன நீயவை பேர்கிலையால் (கம்பரா. இரணிய. 110).
DSAL