பாகம்
paakam
பகுக்கை ; கூறு ; பாதி ; பாகை ; பக்கம் ; பங்கம் ; பிச்சை ; பறைவகை ; சமையல் ; சூடு படுத்தல் ; பக்குவம் ; மூவகைச் செய்யுள் நடை ; மனநிலை ; புயம் ; நான்கு முழம் கொண்ட நீட்டலளவை ; இடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பகுக்கை. (சூடா.) 1. Sharing, dividing; கூறு. தினையின் பாகமும் பிறிவது திருக்குறிப்பன்று (திருவாச. 5, 37). 2. Share, part, portion; பாதி. (சூடா.) 3. Half, moiety; பாகை. 4. (Math.) Degree; பக்கம். பாகம் பெண்ணோடாயின பரிசும் (திருவாச. 2, 78). 5. Side, place; பங்கம். பாகத்தைப் படாத நெஞ்சின் (சீவக. 2278, உரை). 6. Injury; பிச்சை. (பிங்.) 7. Alms, charity; பறைவகை. (சிலப். 3, 27, உரை.) 8. cf. vāhika. A kind of drum; புயம். (W.) 1. Arm; நான்கு முழங்கொண்ட கைந்நீட்டளவு. (அக. நி.) 2. Measure of the arms extended=4 cubits; மனநிலை குறிப்பின்றியும் பாகமுணர்வான் குறிப்புப் பெற்றுழிமிகவுணரும் (தொல். பொ. 127. உரை). 5. State of mind; பக்குவம். இப்பழம் நல்ல பாகத்திலிருக்கிறது. 3. Ripeness, maturity; இடம். கன்னபாகமும் (பாரத. புட்ப. 33). Place, spot, region; திராட்சாபாகம். கதல பாகம் நாரிகேளபாகம் என்ற மூவகைச் செய்யுள் நடை. பாகத்தினாற் கவிதை பாடிப் படிக்கவோ (தாயு. சச்சிதா. 3). 4. (Poet.) Style of poetry, three in number, viz., tirāṭcā-pākam, katalī-pākam, nāru-kēḷa-pākam; சமையல். 1. Cooking, dressing food; தகிக்கை. பாகமொடு விரகம் (வேதா. சூ. 77). 2. Heating;
Tamil Lexicon
s. a portion, share, பங்கு; 2. half, moiety, பாதி; 3. a fathom, நாலு முழம்; 4. the arm, புஜம்; 5. side (right or left) புறம்; 6. alms, charity, பிச்சை. வலப்பாகம், இடப்-, the right and left hand or side. பாகம் அளக்க, to measure by fathoms. பாகப்படுத்த, பாகம்பண்ண, -ஆக்க, - பகிர, to divide into shares; 2. to cook. வைத்திய பாகம், that portion which is given to the physician out of the medicine made by his direction.
J.P. Fabricius Dictionary
, [pākam] ''s.'' Portion, share, lot part, பங்கு. W. p. 616.
Miron Winslow
pākam
n. pāka.
1. Cooking, dressing food;
சமையல்.
2. Heating;
தகிக்கை. பாகமொடு விரகம் (வேதா. சூ. 77).
3. Ripeness, maturity;
பக்குவம். இப்பழம் நல்ல பாகத்திலிருக்கிறது.
4. (Poet.) Style of poetry, three in number, viz., tirāṭcā-pākam, katalī-pākam, nāru-kēḷa-pākam;
திராட்சாபாகம். கதல¦பாகம் நாரிகேளபாகம் என்ற மூவகைச் செய்யுள் நடை. பாகத்தினாற் கவிதை பாடிப் படிக்கவோ (தாயு. சச்சிதா. 3).
5. State of mind;
மனநிலை குறிப்பின்றியும் பாகமுணர்வான் குறிப்புப் பெற்றுழிமிகவுணரும் (தொல். பொ. 127. உரை).
pākam
n. bhāga.
1. Sharing, dividing;
பகுக்கை. (சூடா.)
2. Share, part, portion;
கூறு. தினையின் பாகமும் பிறிவது திருக்குறிப்பன்று (திருவாச. 5, 37).
3. Half, moiety;
பாதி. (சூடா.)
4. (Math.) Degree;
பாகை.
5. Side, place;
பக்கம். பாகம் பெண்ணோடாயின பரிசும் (திருவாச. 2, 78).
6. Injury;
பங்கம். பாகத்தைப் படாத நெஞ்சின் (சீவக. 2278, உரை).
7. Alms, charity;
பிச்சை. (பிங்.)
8. cf. vāhika. A kind of drum;
பறைவகை. (சிலப். 3, 27, உரை.)
pākam
n. bāha.
1. Arm;
புயம். (W.)
2. Measure of the arms extended=4 cubits;
நான்கு முழங்கொண்ட கைந்நீட்டளவு. (அக. நி.)
pākam
n. bhāga.
Place, spot, region;
இடம். கன்னபாகமும் (பாரத. புட்ப. 33).
DSAL