Tamil Dictionary 🔍

பீகம்

peekam


பெருமாட்டி ; உயர்ந்த நிலையிலுள்ள முகமதியப் பெண் ; பூட்டுவகை ; திறவுகோல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உயர்ந்த நிலையிலுள்ள முகம்மதியப்பெண். (W.) A Muhammadan lady of rank; திறவுகோல். 2. Key; பூட்டுவகை. 1. Padlock;

Tamil Lexicon


பேகம், s. (Ar.) a Muhammadan princess or a lady of rank.

J.P. Fabricius Dictionary


[pīkm ] --பேகம், ''s. (Arab.)'' Mohamme dan princess, or a lady of rank, பெருமாட்டி.

Miron Winslow


pīkam
n. Persn. bīgam.
A Muhammadan lady of rank;
உயர்ந்த நிலையிலுள்ள முகம்மதியப்பெண். (W.)

pīkam
n. T.bīgam. [K. bīga.]
1. Padlock;
பூட்டுவகை.

2. Key;
திறவுகோல்.

DSAL


பீகம் - ஒப்புமை - Similar