Tamil Dictionary 🔍

பளகம்

palakam


பவளம் ; மலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பவளம். (யாழ். அக.) Coral; மலை. பளகமன்ன ... தேர் (பாரத.இரண்டாம்போ.5). Mountain;

Tamil Lexicon


s. a mountain, மலை; 2. (improp. for பவளம்,) coral.

J.P. Fabricius Dictionary


, [paḷakam] ''s.'' A mountain, மலை. W. p. 6. BALAHAKA. 2. [''improp. for'' பவளம்.] Coral.

Miron Winslow


paḷakam,
n. perh. phalaka.
Mountain;
மலை. பளகமன்ன ... தேர் (பாரத.இரண்டாம்போ.5).

paḷakam,
n. perh. pravāla.
Coral;
பவளம். (யாழ். அக.)

DSAL


பளகம் - ஒப்புமை - Similar