பிகம்
pikam
குயில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குயில் சுகமும் பிகமு மறையோதும் (அழகர்கலம்.100). Koel;
Tamil Lexicon
s. the koil bird, குயில். பிகபந்து, the mango tree (பிகம், the koil+பந்து, attachment), as the resort of the koil bird.
J.P. Fabricius Dictionary
குயில்.
Na Kadirvelu Pillai Dictionary
, [pikam] ''s.'' The koil bird, குயில். W. p. 532.
Miron Winslow
pikam
n. pika
Koel;
குயில் சுகமும் பிகமு மறையோதும் (அழகர்கலம்.100).
DSAL