Tamil Dictionary 🔍

பூகம்

pookam


பாக்குமரம் ; நேரம் ; ஒருவகைச் சாதிக்கூட்டம் ; திரட்சி ; திப்பிலிப்பனைமரம் ; இயல்பு ; இருள் ; நேரம் ; பிளப்பு ; கழுகு ; பலா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கழுகு. 1. Eagle; பலா. 2. Jack-tree; பிளப்பு. 3. Hole, cavity, chasm; நேரம். 2. Time; இருள். 1. Darkness; சுபாவம். (யாழ். அக.) 5. Nature; . 4. Jaggery-palm. See திப்பலிப்பனை. (மலை.) திரட்சி. (பிங்.) 3. Collection; multitude; heap; ஒருவகைச் சாதிக்கூட்டம் (சுக்கிரநீதி, 288.) 2. A caste assembly; கழுகு. (திவா.) வனமெலாம் நாகம் பூகம் (திருவாலவா. 27, 37.) 1. Areca-palm, m. tr., Areca catechu;

Tamil Lexicon


s. the areca-nut tree, பாக்குமரம்; 2. a kind of palm, கூந்தற்பனை; 3. collection, multitude, திரட்சி.

J.P. Fabricius Dictionary


, [pūkam] ''s.'' The areca-nut tree, கமுகு. 2. Collection, quantity, multitude, திரட்சி. W. p. 547. POOGA. 3. A kind of palm. See கூந்தற்பனை. (சது.)

Miron Winslow


pūkam
n. pūga.
1. Areca-palm, m. tr., Areca catechu;
கழுகு. (திவா.) வனமெலாம் நாகம் பூகம் (திருவாலவா. 27, 37.)

2. A caste assembly;
ஒருவகைச் சாதிக்கூட்டம் (சுக்கிரநீதி, 288.)

3. Collection; multitude; heap;
திரட்சி. (பிங்.)

4. Jaggery-palm. See திப்பலிப்பனை. (மலை.)
.

5. Nature;
சுபாவம். (யாழ். அக.)

pūkam
n. bhūka. (யாழ். அக.)
1. Darkness;
இருள்.

2. Time;
நேரம்.

3. Hole, cavity, chasm;
பிளப்பு.

pūkam
n. (யாழ். அக.)
1. Eagle;
கழுகு.

2. Jack-tree;
பலா.

DSAL


பூகம் - ஒப்புமை - Similar