Tamil Dictionary 🔍

பேகம்

paekam


தவளை ; மேகம் ; உயர்ந்த நிலையிலுள்ள முகமதியப் பெண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See பீகம். (W.) மேகம். (யாழ். அக.) 2. Cloud; தவளை. (பிங்.) 1. Frog;

Tamil Lexicon


s. a frog, தவளை. பேகன், the male of frogs; (fem. பேகி) 2. one of the seven kings of the third class famed for liberality, கடையேழுவள்ளலுள் ஒருவன்.

J.P. Fabricius Dictionary


, [pēkam] ''s.'' A frog, தவளை. W. p. 627. B'HEKA. 2. See பீகம்.

Miron Winslow


pēkam
n. bhēka.
1. Frog;
தவளை. (பிங்.)

2. Cloud;
மேகம். (யாழ். அக.)

pēkam
n. Persn. bīgam.
See பீகம். (W.)
.

DSAL


பேகம் - ஒப்புமை - Similar