Tamil Dictionary 🔍

நோலை

nolai


எள்ளுருண்டை ; எட்கசிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எள்ளுருண்டை. புழுக்கலு நோலையும் (சிலப். 5. 68, அரும்.). 1. Sesame ball; எட்கசிவு. அணங்குடை நோலை (பு. வெ. 3, 5.) A preparation of sesame seed;

Tamil Lexicon


nōlai,
n.
1. Sesame ball;
எள்ளுருண்டை. புழுக்கலு நோலையும் (சிலப். 5. 68, அரும்.).

A preparation of sesame seed;
எட்கசிவு. அணங்குடை நோலை (பு. வெ. 3, 5.)

DSAL


நோலை - ஒப்புமை - Similar