Tamil Dictionary 🔍

நரலை

naralai


கடல் ; மதிலுறுப்புகளுள் ஒன்று ; ஒலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடல். (திவா.) நாலையுட் டனிபுக் காடார் மடந்தைய ரென்ப (திருவாலவா. 9,3). 1. Sea, as roaring; ஒலி. நரலைப்பெரு வேலையெல்லாம் (கம்பரா. வரைக்காட்சி.71). 3. Roaring; மதிலுறுப்புக்களுளொன்று. (பிங்.) 2. A particular section of a fortification;

Tamil Lexicon


s. the sea, as roaring (நரல் v.)

J.P. Fabricius Dictionary


கடல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [nrlai] ''s.'' Sea, as roaring, கடல்; [''ex'' நரல், ''v.'']

Miron Winslow


naralai,
n. id.
1. Sea, as roaring;
கடல். (திவா.) நாலையுட் டனிபுக் காடார் மடந்தைய ரென்ப (திருவாலவா. 9,3).

2. A particular section of a fortification;
மதிலுறுப்புக்களுளொன்று. (பிங்.)

3. Roaring;
ஒலி. நரலைப்பெரு வேலையெல்லாம் (கம்பரா. வரைக்காட்சி.71).

DSAL


நரலை - ஒப்புமை - Similar