Tamil Dictionary 🔍

நோதலை

nothalai


வறுமை ; பூடு முதலியவற்றிற்கு வரும் கேடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See நோதல், 1, 4. (J.)

Tamil Lexicon


s. (prov.) sickliness, emaciation, நோய்; 2. poverty, reduced circumstances, வறுமை.

J.P. Fabricius Dictionary


, [nōtlai] ''s. [prov.]'' Sickliness; wasting of a person, beast, tree, &c., emaciation, நோய், 2. Reduced circumstances, poverty, தரித்தி ரம். See நொந்தலை.

Miron Winslow


nōtalai,
n. id.
1. See நோதல், 1, 4. (J.)
.

DSAL


நோதலை - ஒப்புமை - Similar