Tamil Dictionary 🔍

நோலாமை

nolaamai


செய்த பாவத்திற்கு வருந்தாமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செய்த பாவத்துக்கு வருந்தாமை.R.C. Unrepentance;

Tamil Lexicon


, ''v. noun. neg.'' Impatience, intolerance, பொறையின்மை. 2. Want, or neglect of religious austerities, &c., தவமின்மை. (சது.)

Miron Winslow


nōlāmai,
n. நோல்+ஆ neg.
Unrepentance;
செய்த பாவத்துக்கு வருந்தாமை.R.C.

DSAL


நோலாமை - ஒப்புமை - Similar