Tamil Dictionary 🔍

நோல்

nol


நோன்புக்கிரியை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See கிரியை. நோக்கினைய நோலினையு முடைத்தாமால் (சிவதரு. சிவஞானயோ. 18). A means of attaining salvation.

Tamil Lexicon


V. v. t. do penance, தவஞ்செய்; 2. endure, சகி. நோலாதார், நோலார், those who neglect devotional duties. நோலாமை, neg. v. n. impatience, intolerance, பொறையின்மை, 2. want or neglect of religious austerities, தவமின்மை. நோற்பு, நோற்றல், v. n. bearing, endurance, performing penance.

J.P. Fabricius Dictionary


, [nōl] நோற்கிறேன், நோற்றேன், நோற் பேன், நோற்க, ''v. a.'' To do penance, observe abstinence, தவஞ்செய்ய. 2. To endure, suffer patiently, சகிக்க. ''(p.)''

Miron Winslow


nōl,
n. நோல்-.
A means of attaining salvation.
See கிரியை. நோக்கினைய நோலினையு முடைத்தாமால் (சிவதரு. சிவஞானயோ. 18).

DSAL


நோல் - ஒப்புமை - Similar