Tamil Dictionary 🔍

நோளை

nolai


பிணியுண்ட நிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிணியுண்டநிலை. நோளைச்சரீரம். (W.) Sickly condition, used in compound words;

Tamil Lexicon


s. a sickly body. நோளைச் சரீரம், a body not inured to hardship. நோளைச் சரீரன், a sickly person.

J.P. Fabricius Dictionary


, [nōḷai] ''s. [in combin.]'' A sickly body, as நோளைச்சரீரம். ''(R.)''

Miron Winslow


nōḷai,
n. prob.
Sickly condition, used in compound words;
பிணியுண்டநிலை. நோளைச்சரீரம். (W.)

DSAL


நோளை - ஒப்புமை - Similar