Tamil Dictionary 🔍

நிலை

nilai


நிற்கை ; உறுதி ; தன்மை ; நிலைமை ; தொழில் ; இடம் ; தங்குமிடம் ; பூமி ; காண்க : நிலைத்திணை ; தேர்த்தட்டு ; கதவுநிலை ; தூண் ; விளக்குத்தண்டு ; நெறி ; வழக்கு ; ஆசிரமம் ; குலம் ; மரபுரிமை ; இசைப்பாட்டு வகை ; பொழுது ; முகூர்த்தம் ; ஒரு நிலவளவு வகை ; ஒருவன் நிற்கக்கூடிய நீராழம் ; பசு ஒரு தடவை கழிக்குஞ் சாணி ; அணிகலத் தொங்கல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குலம். காணிகைக் கொண்ட மறுநிலை மைந்தனை (கல்லா. 43,20). 17. Family, tribe; பரம்பரைப்பாத்தியம். தன்பாட்டன் நிலையாய் வருகிற காணி (S.I.I.ii,310). 18. Inheritance, hereditary right; இசைப்பாட்டுவகை. (சீவக. 650, உரை.) 19. A kind of song; பொழுது. (அக. நி.) 20. Time; முகூர்த்தம். ஒரு நிலைகாறு முள்ளே யொடுக்கி (பெருங். உஞ்சைக். 34, 63). 21. A unit of time; ஒருவகை நிலவளவு. (J.) 22. A land measure for dry lands; ஒருவன் நிற்கக் கூடிய நீராழம். நீர்நிலைகாட்டுங் காட்டுங் காலத்து (பெரும்பாண். 273, உரை). 23. Depth of water allowing one to stand in, opp. to nīccu; பைசாசம், மண்டலம், ஆல டம், பிரத்தியாலிடம் என நால்வகைப்பட்டனவான வீரர் அம்பெய்யும் நிலை. (திவா.) 24. Attitude in archery, numbering four, viz., paicācam, maṇṭalam, ālītam, pirattiyālīṭam; ஆபரணத்தின் தொங்கல். (W.) 25. A pendant of a jewel; பசு ஒரு தடவை கழிக்குஞ்சாணி. Tj. Cow-dung evacuated at a time; நிற்கை. [T. nelavu, L. nele, M. nila.] 1. Standing, staying; வழக்கு. (அக. நி.) 15. Usage, custom; ஆச்சிரமம். பிரமசரிய முதலிய நிலைகளி னின்று (குறள், பரிமே. உரைப்பா.). 16. Stages of religious life; உறுதி. நீக்கமு நிலையும் (திருவாச. 3, 9). 2. Firmness, fixedness, stability permanence, durability; தன்மை. (பிங்.) திருந்துநிலை யாரத்து (பெரும்பாண். 46). 3. Character; quality; temper; nature; நிலைமை. நன்னிலைக்கட் டன்னை நிறுப்பானும் (நாலடி, 248). 4. Condition, state, situation; தொழில். (W.) 5. Profession, vocation, calling; இடம்.நின்னிலைத் தோன்றும் (பரிபா. 2,27). 6. Place, seat, location; தங்குமிடம். நெடுந்தேர் நிலைபுகுக (பு. வெ. 6, 2). 7. Stopping place, station, stand, residence; பூமி. (பிங்.) 8. Earth; . 9. See நிலைத்திணை. (நாமதீப. 373.) வீடுதேர்களின் தட்டு. இழிந்து கீழ்நிலை (சீவக. 2673). 10. Storey, floor, as of a building; siting room in a car; கதவுநிலை. ஐயவி யப்பிய நெய்யணி நெடுநிலை (நெடுநல். 86). 11. Door frame; தூண். (நாமதீப. 448.) 12. Pillar; விளக்கு முதலியவற்றின் தண்டு. (W.) 13. Standard, as of a lamp; நெறி. நிலையிற் றிரியா தடங்கியான் றோற்றம் (குறள், 124). 14. Prescribed path;

Tamil Lexicon


s. a place, a standing place, இடம்; 2. state, condition, position, ஸ்திதி; 3. temper, குணம்; 4. firmness, stability, perseverance, உறுதி; 5. the door-posts, door-frame; 6. a ford, a shallow place in a river, தாண்டுதுறை; 7. a story (of a building, car etc.) தட்டு; 8. posture, attitude, கோலம்; 9. profession, calling, situation, தொழில்; 1. the earth, the world, உலகம்; 11. time, காலம்; 12. religion either in system or principle, மதம்; 13. prescribed rules of religion, morals etc. or the practice of rules, வைதீகநிலை; 14. habitation, wonted place, place of residence, வசிக்கு மிடம்; 15. pendent part of an ornament, ஆபரணத்திற்றொங்கணி. ஏழுநிலைக்கோபுரம், a steeple seven storeys high. ஒரே நிலையாய் நிற்கிறான், he maintains his ground, he is most obstinate or persistent. நிலையைவிட்டால் நீச்சு, give not up a certainty for an uncertainty (lit. if the fordable depth be left, one must swim.) நிலைகலங்க, to be disturbed in situation. நிலைகுலைக்க, to ravish. நிலைகொள்ளாமை, நிலையில்லாமை, unsteadiness. நிலைக்கண்ணாடி, s. fixed looking glass. நிலைக்கல், bezoar, ஆட்டுக்கல். நிலைக்கால், the side posts of a door, door-frame. நிலைக்குடி, settled inhabitants, proprietors of the soil. நிலைக்குத்த, to be fixed (as the eyes at the approach of death). நிலைக்குவர, to return to former position. நிலைதவற, to fall from one's station; to deviate from prescribed rules morals etc.; to degenerate. நிலைநிறுத்த, to set up, to establish, to restore to a right state. நிலைநிறுத்திக்கொடுக்க, to fullfil a promise. நிலைநிற்க, நிலையாயிருக்க, to continue, to be firm, constant, steady, durable. நிலைபெற, to gain a footing; to endure, to persevere; to be placed or situated. நிலைபேறு, a firm position, a firm footing. நிலைப்பட, to become lasting, durable; to attain certainty. நிலைப்படுத்த, to make certain; to establish; to make permanent. நிலைப்பாடு, firmness. நிலைமண்டுதல், v. n. making a long stay in a place from home; 2. sticking close to a place. நிலைமாற, to change place, principles or religion; 2. (gram.) to be changed in place, as letters in words. நிலைமொழி, the antecedent word. நிலையகம், an abode, a house, வீடு. நிலையங்கி, a robe, a cloak. நிலையழிய, to be unsettled as a kingdom or ruined as a family; 2. to depart from right principles; 3. to be discomfited, தட்டழிய. நிலையற்றவாழ்வு, uncertain prosperity. நிலையாடி, a weaver's swift, நெய்வார் கருவியுளொன்று; 2. as நிலைக் கண்ணாடி. நிலையில்லாதவன், an unsteady character. நிலையூன்ற, to become firmly settled. நிலைவரம், -பரம், state, condition, நிலைமை; 2. certainty, assurance, உண்மை; 3. firmness, steadiness, உறுதி. நிலைவைக்க, -நாட்ட, to set up the posts for a door. இடைநிலை, and முதனிலை, see இடை & முதல்.

J.P. Fabricius Dictionary


nele நெலெ situation, state, condition; position; permanence

David W. McAlpin


, [nilai] ''s.'' State, condition, character, quality, frame or temper, குணம். 2. Story of a building car &c., தேர்த்தட்டு. 3. Door post, door-frames, கதவுநிலை. 4. Posture, attitude, position. See நான்குநிலை. 5. Station, situation, site, இல்லிடம். Profession, vacation, calling, தொழில். 7. Degree in religious or other attainment, சரியைமுதலி யன. 8. Firmness, fixedness, stability, permanence, durability, உறுதி. 9. Religion, either in system or principle, மதம். 1. Prescribed rules of religion, morals, caste, &c., or the practice of rules, வைதீகநிலை. 11. Situation or aspect of a planet in respect to its influence, கிரகநிலை. 12. Usage, முறைமை. 13. A stand, fixture, ஆதனம். 14. Pendent part of an ornament, ஆபர ணத்திற்றொங்கணி. 15. Appropriate or wont ed place, habitation, place of residence, வசிக்குமிடம். 16. Place, location, இடம். 17. The earth, the world, பூமி. 18. Time, காலம். 19. ''[prov.]'' One of the two land mea sures, that applied to any but rice-lands. See நெல்லிலாச்சம். 2. Fordableness, ford, தாண்டுதுறை.-The நிலை, (attitudes) in archery are; 1. பைசாசம், standing with one leg straight and the other bent, as devils are said to stand; 2. மண்டலம், standing with both knees bent out; 3. ஆலீடம், standing with the right knee bent out, and the left foot advanced; 4. பிரத்தியாலீடம், stand ing with the left knee bent and the right foot advanced. (சது.)--''Note.'' Some au thorities give a fifth posture, சமபாதம், standing with the feet even. நிலையுரியாய்ச்சீலையையுரிந்தான். He stripped or made himself naked. நிலையைவிட்டால்நீச்சு. If the fordable depth be left, one must swim--''videlicet,'' give not up a certainty for an uncertainty.

Miron Winslow


nilai,
n. நில்-.
[T. nelavu, L. nele, M. nila.] 1. Standing, staying;
நிற்கை.

2. Firmness, fixedness, stability permanence, durability;
உறுதி. நீக்கமு நிலையும் (திருவாச. 3, 9).

3. Character; quality; temper; nature;
தன்மை. (பிங்.) திருந்துநிலை யாரத்து (பெரும்பாண். 46).

4. Condition, state, situation;
நிலைமை. நன்னிலைக்கட் டன்னை நிறுப்பானும் (நாலடி, 248).

5. Profession, vocation, calling;
தொழில். (W.)

6. Place, seat, location;
இடம்.நின்னிலைத் தோன்றும் (பரிபா. 2,27).

7. Stopping place, station, stand, residence;
தங்குமிடம். நெடுந்தேர் நிலைபுகுக (பு. வெ. 6, 2).

8. Earth;
பூமி. (பிங்.)

9. See நிலைத்திணை. (நாமதீப. 373.)
.

10. Storey, floor, as of a building; siting room in a car;
வீடுதேர்களின் தட்டு. இழிந்து கீழ்நிலை (சீவக. 2673).

11. Door frame;
கதவுநிலை. ஐயவி யப்பிய நெய்யணி நெடுநிலை (நெடுநல். 86).

12. Pillar;
தூண். (நாமதீப. 448.)

13. Standard, as of a lamp;
விளக்கு முதலியவற்றின் தண்டு. (W.)

14. Prescribed path;
நெறி. நிலையிற் றிரியா தடங்கியான் றோற்றம் (குறள், 124).

15. Usage, custom;
வழக்கு. (அக. நி.)

16. Stages of religious life;
ஆச்சிரமம். பிரமசரிய முதலிய நிலைகளி னின்று (குறள், பரிமே. உரைப்பா.).

17. Family, tribe;
குலம். காணிகைக் கொண்ட மறுநிலை மைந்தனை (கல்லா. 43,20).

18. Inheritance, hereditary right;
பரம்பரைப்பாத்தியம். தன்பாட்டன் நிலையாய் வருகிற காணி (S.I.I.ii,310).

19. A kind of song;
இசைப்பாட்டுவகை. (சீவக. 650, உரை.)

20. Time;
பொழுது. (அக. நி.)

21. A unit of time;
முகூர்த்தம். ஒரு நிலைகாறு முள்ளே யொடுக்கி (பெருங். உஞ்சைக். 34, 63).

22. A land measure for dry lands;
ஒருவகை நிலவளவு. (J.)

23. Depth of water allowing one to stand in, opp. to nīccu;
ஒருவன் நிற்கக் கூடிய நீராழம். நீர்நிலைகாட்டுங் காட்டுங் காலத்து (பெரும்பாண். 273, உரை).

24. Attitude in archery, numbering four, viz., paicācam, maṇṭalam, ālītam, pirattiyālīṭam;
பைசாசம், மண்டலம், ஆல¦டம், பிரத்தியாலிடம் என நால்வகைப்பட்டனவான வீரர் அம்பெய்யும் நிலை. (திவா.)

25. A pendant of

DSAL


நிலை - ஒப்புமை - Similar