Tamil Dictionary 🔍

நாளோலை

naalolai


சாதகம் ; முகூர்த்த ஒலை ; நல்ல முகூர்த்தத்தில் வீட்டுக்கு ஒலை வேய்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஜாதகம். (யாழ். அக.) 4. (Astrol.) Horoscope; நல்லமுகூர்த்தத்தில் விட்டுக்கு ஒலைவேய்கை. (J.) 3. Thatching a house with ola in an auspicious hour; முகூர்த்த ஒலை. கொற்றவர் திருவுக் கேற்பக் குறித்து நாளோலை விட்டார் (பெரியபு. தடுத்தாட். 9). 1. Ola or notice of the auspicious hour, as of a marriage, sent round as invitation; விடு வேய்தற்கு நல்லநாள் பார்த்து ஒலைவெட்டுகை. 2. Cutting olas on an auspicious day for thatching a house;

Tamil Lexicon


, [nāḷōlai] ''s.'' An ola fastened on a house in an auspicious hour prepa ratory to its being thatched.

Miron Winslow


nāḷ-ōlai,
n. id.+. (J.)
1. Ola or notice of the auspicious hour, as of a marriage, sent round as invitation;
முகூர்த்த ஒலை. கொற்றவர் திருவுக் கேற்பக் குறித்து நாளோலை விட்டார் (பெரியபு. தடுத்தாட். 9).

2. Cutting olas on an auspicious day for thatching a house;
விடு வேய்தற்கு நல்லநாள் பார்த்து ஒலைவெட்டுகை.

3. Thatching a house with ola in an auspicious hour;
நல்லமுகூர்த்தத்தில் விட்டுக்கு ஒலைவேய்கை. (J.)

4. (Astrol.) Horoscope;
ஜாதகம். (யாழ். அக.)

DSAL


நாளோலை - ஒப்புமை - Similar