நடலை
nadalai
வஞ்சனை ; துன்பம் ; பொய்ம்மை ; பாசாங்கு ; அசைவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அசைவு. (சூடா) . 5. Trembling, shaking வஞ்சனை கடலைப்பட் டெல்லா நின் பூழ் (கலித்.95, 33). 1. Guile; பொய்ம்மை நடலைவாழ்வு கொண் டென்செய்திர் (தேவா.1203). 2. Deception, illusion; பாசாங்கு. 3. Pretence, affectation; துன்பம் (பிங்) நடலையு ளடிகள் வைக (சீவக.1941). 4. Distress, suffering, afḷiction;
Tamil Lexicon
s. fraud, cunning, deceit, வஞ்சனை; 2. falsehood, பொய்; 3. affliction, துன்பம்; 4. trembling, நடுக்கம்; 5. petulancy, insolence, நடலம்.
J.P. Fabricius Dictionary
, [nṭlai] ''s.'' Trembling, நடுக்கம். 2. Dis tress, sufering, affection துன்பம். 3. Guile, வஞ்சனை. 4. Deception falsehool, பொய், (சது.) 5. ''(c.)'' Petulancy, insolence, &c., as நடலம்.
Miron Winslow
naṭalai,
n.id.
1. Guile;
வஞ்சனை கடலைப்பட் டெல்லா நின் பூழ் (கலித்.95, 33).
2. Deception, illusion;
பொய்ம்மை நடலைவாழ்வு கொண் டென்செய்திர் (தேவா.1203).
3. Pretence, affectation;
பாசாங்கு.
4. Distress, suffering, afḷiction;
துன்பம் (பிங்) நடலையு ளடிகள் வைக (சீவக.1941).
5. Trembling, shaking
அசைவு. (சூடா) .
DSAL