தோய்த்தல்
thoithal
நனைத்தல் ; துவைச்சலிடுதல் ; சாயமேற்றுதல் ; ஆடைதுவைத்தல் ; உறையச் செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துவைச்சலிடுதல். இரும்பைக் கருமகக் கம்மியன்றோய்த்த தண்புனல் (கம்பரா. பம்பைப். 37). 2. [M. tōyka] To temper, as iron; சாயமேற்றுதல் 4. To dye, tinge, stain, imbue; ஆடை துவைத்தல். துணி தோய்க்கிறான். 5. To wash. cleanse; உறையச்செய்தல். தோய்த்த தண்டயிர் (திவ். பெருமாள். 2.4) 3. To thicken, curdle; நனைத்தல் 1. [M. tōyuka] To dip., sock;
Tamil Lexicon
--தோய்ப்பு, ''v. noun.'' Curd ling of milk, &c., as துவைச்சல்.
Miron Winslow
tōy-,
11 v. tr. Caus. of தோய்-.
1. [M. tōyuka] To dip., sock;
நனைத்தல்
2. [M. tōyka] To temper, as iron;
துவைச்சலிடுதல். இரும்பைக் கருமகக் கம்மியன்றோய்த்த தண்புனல் (கம்பரா. பம்பைப். 37).
3. To thicken, curdle;
உறையச்செய்தல். தோய்த்த தண்டயிர் (திவ். பெருமாள். 2.4)
4. To dye, tinge, stain, imbue;
சாயமேற்றுதல்
5. To wash. cleanse;
ஆடை துவைத்தல். துணி தோய்க்கிறான்.
DSAL