Tamil Dictionary 🔍

நயப்பித்தல்

nayappithal


விரும்பும்படி செய்தல் ; மகிழ்வித்தல் ; உடன்படுதல் ; பயன்படுத்தல் ; மலிவாக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பயன்படுத்துதல். (W.) 4. To improve, benefit; விரும்பும் படி செய்தல். தலைமகனை நயப்பித்துக் கொள்கையில் (ஐங்குறு. 88, உரை). 1. To induce to love or desire; சம்மதப்படுத்துதல். (W.) 2. To persuade, win another's consent, secure compliance or approval; மலிவாக்குதல். (W.) 3. To render cheap, cheapen;

Tamil Lexicon


nayappi-,
11 v. tr. Caus. of நய-.
1. To induce to love or desire;
விரும்பும் படி செய்தல். தலைமகனை நயப்பித்துக் கொள்கையில் (ஐங்குறு. 88, உரை).

2. To persuade, win another's consent, secure compliance or approval;
சம்மதப்படுத்துதல். (W.)

3. To render cheap, cheapen;
மலிவாக்குதல். (W.)

4. To improve, benefit;
பயன்படுத்துதல். (W.)

DSAL


நயப்பித்தல் - ஒப்புமை - Similar