Tamil Dictionary 🔍

சொட்டை

sottai


பள்ளம் ; சுருக்கு முதலியவற்றை மாட்டும் இடம் ; வளைதடி ; வளைந்த வாள் ; வளைவு ; பழிச்சொல் ; ஏளனம் ; வழுக்கைத் தலை ; தலைப்பொடுகு ; சொற்சித்திரம் ; பார்ப்பனரது பழங்குடிகளுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சொற்சித்திரம். (J.) 6. Pun, quibble, play on words; தலைப்பொடுகு. Colloq. 5. Dandruff; தலை வழுக்கை. 4. Baldness in spots due to disease or old age; பள்ளம். (W.) 3. Excavation, furrow, cavity; குழிவு. அவன் கன்னத்தில் சொட்டைவிழுந்திருக்கிறது. Loc. 2. Dent; . 1. See சொட்டைச்சொல். பார்ப்பனரது பழங்குடிகளுள் ஒன்று. இராயூர் சொட்டை கோவிந்தபட்டரும் (S. I. I. iii, 175). An ancient Brahmin family; சொட்டையாலே . . . நாவை விரைவொடு மரிந்து (திருவாலவா.35, 22). 1. See சொட்டைவாள். வளைதடி. (W.) 2. Crooked club; வளைவு. (W.) 3. [T. K. soṭṭa.] Crookedness, bend, as in the sheath of a sword; சுருக்குமுதலியவற்றை மாட்டுதற்கிடமானது. Nā. 4. A knob-like contrivance for hanging anything;

Tamil Lexicon


s. cavity, furrow, பள்ளம்; 2. humorousness, பரிஹாசம்; 3. pun, சொற் சித்திரம்; 4. crookedness (as in the sheath of a sword), கோணல். 5. a crooked sword or club; 6. blemish, சொட்டு. சொட்டைக்காரன், a punster, quibbler. சொட்டைத் தலை, a head with bald spots from disease. சொட்டைவாளை, a kind of fish. சொட்டைவாளைக் குட்டிப்போல, like the young வாளை fish-an expression used to denote the bloom of youth. சொட்டைவிழ, to be dimpled.

J.P. Fabricius Dictionary


, [coṭṭai] ''s.'' Excavation, furrow, cavity, பள்ளம். ''(Telugu usage.)'' 2. Jocose ness, humorousness, drollery, பரிகாசம். 3. ''[prov.]'' Pun, quibble, repartee, play on words, சொற்சித்திரம். ''(c.)'' 2. Bend, crooked ness--as in the sheath of a sword, கோ ணல். 5. A crooked kind of sword, ஓர்பட் டயம். (See சொட்டா.) 6. A crooked club, வளைதடி.

Miron Winslow


coṭṭai,
n. perh. šrēṣṭha.
An ancient Brahmin family;
பார்ப்பனரது பழங்குடிகளுள் ஒன்று. இராயூர் சொட்டை கோவிந்தபட்டரும் (S. I. I. iii, 175).

coṭṭai,
n. 1. cf. U. sōṇṭa. [M. coṭṭa.]
1. See சொட்டைவாள்.
சொட்டையாலே . . . நாவை விரைவொடு மரிந்து (திருவாலவா.35, 22).

2. Crooked club;
வளைதடி. (W.)

3. [T. K. soṭṭa.] Crookedness, bend, as in the sheath of a sword;
வளைவு. (W.)

4. A knob-like contrivance for hanging anything;
சுருக்குமுதலியவற்றை மாட்டுதற்கிடமானது. Nānj.

coṭṭai,
n. T. soddu.
1. See சொட்டைச்சொல்.
.

2. Dent;
குழிவு. அவன் கன்னத்தில் சொட்டைவிழுந்திருக்கிறது. Loc.

3. Excavation, furrow, cavity;
பள்ளம். (W.)

4. Baldness in spots due to disease or old age;
தலை வழுக்கை.

5. Dandruff;
தலைப்பொடுகு. Colloq.

6. Pun, quibble, play on words;
சொற்சித்திரம். (J.)

DSAL


சொட்டை - ஒப்புமை - Similar